Friday, August 23, 2013

ஸ்குவாஷ் தீபிகா... காதல் பத்திக்கிச்சு!

தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிக்கல்... விளையாட்டு உலகின் புதிய காதல் ஜோடி! சர்வதேச ரேங்கிங்கில் உச்ச இடம் பிடித்திருக்கும் ஸ்குவாஷ் வீராங்கனை சென்னையைச் சேர்ந்த தீபிகாவுக்கும், இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக்குக்கும் இடையே காதல்! இருவர் வீட்டிலுமே காதலுக்கு சம்மதம் கிடைக்க, ஜாலியாக 'லவ் கேம்’ ஆடுகிறார்கள். ஆனால், தத்தமது கேரியரில் அடுத்தகட்ட முத்திரைக்கான முயற்சியில் இருப்பதால், வெளிப்படையாக தங்கள் காதலை ஒப்புக்கொள்ளவில்லை. சினிமாவில் நடிக்க உச்ச நட்சத்திரங்கள் அழைப்புவிடுத்தும் கண்டுகொள்ளாத, சென்னையின் மல்ட்டிமில்லியனர் குடும்பங்கள் தங்கள் வீட்டு மருமகளாக்கிக்கொள்ள முயன்றும் அசைந்துகொடுக்காத தீபிகா, தினேஷ§டன் காதல்கொண்டது ஒருவகையில் விசேஷம். காரணம், தினேஷ் கார்த்திக் முன்னரே திருமணமாகி விவாகரத்தானவர்! இந்தக் காதல் தொடர்பாக தினேஷ் கார்த்திக்கின் நண்பரிடம் பேசினேன்.
''தினேஷைவிட ஆறு வயது இளையவர் தீபிகா. தினேஷின் குடும்பம், குவைத்தில் செட்டிலான குடும்பம். கிரிக்கெட் வாய்ப்புகளுக்காக தினேஷ் மட்டும் சென்னையில் தனியாக இருந்தார். அதனால் அவருக்கு 21 வயதிலேயே திருமணம் செய்து வைத்தார்கள். அவரது முன்னாள் மனைவி நிகிதா, மும்பையைச் சேர்ந்தவர். நிகிதாவுக்கும், இந்திய கிரிக்கெட் அணி வீரரும், தினேஷின் நண்பருமான ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரியவர, உடைந்துபோனார் தினேஷ். கிட்டத்தட்ட ஆறு மாதம் அவர் யாருடனும் சரியாகப் பேசவே இல்லை. அதன்பிறகு நிகிதாவை விவாகரத்து செய்துவிட்டார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு ஜிம்மில்தான் தீபிகாவை முதன்முதலில் சந்தித்தார் தினேஷ். அடுத்தடுத்த சந்திப்புகளில் இருவரிடையே உருவான நட்பு, வெகுவிரைவிலேயே காதலாக மலர்ந்தது. கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் ஸ்குவாஷ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தீபிகாவுக்கு, சர்ப்ரைஸ் சந்திப்பு மூலம் அதிர்ச்சியளித்தார் தினேஷ். பிறகு இந்திய அணி, இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாடியபோது தினேஷ§ம் தீபிகாவும் ஒன்றாகவே லண்டன் வீதிகளில் ஜாலி வலம் வந்திருக்கிறார்கள். அந்த உற்சாகம்தானோ என்னவோ, சாம்பியன்ஸ் டிராஃபியில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டிகளில் சதம் அடித்தார் தினேஷ். அதேபோல் இந்த ஆண்டு மும்பை அணிக்காக ஐ.பி.எல். போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடினார். தினேஷ் மீண்டும் ஃபார்முக்கு வர தீபிகாவின் காதலே காரணம்!'' என்று முடித்தார் அவர். இப்போது தினேஷ் தென் ஆப்பிரிக்காவிலும், தீபிகா லண்டனிலும் பயிற்சியில் இருக்கிறார்கள். காதல்குறித்து விளக்கமளிக்க, இருவருக்குமே விருப்பம் இல்லை. தீபிகாவின் அம்மா சூசனிடம் பேசினேன். ''இருவரும் காதலிப்பது உண்மைதான். ஆனால், திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் பந்தம். அதனால் எப்போது திருமணம் என்று இப்போது நான் பதில் சொல்ல முடியாது!'' என்றார். ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்கிறார்கள் இருதரப்புக்கும் நெருக்கமான நண்பர்கள். புது காதல் ஜோடிக்கு வாழ்த்துகள்!

Monday, March 18, 2013

ஆணாக மாறியம்பெண், தாயாரின் தோழியை காதலித்து திருமணம்

பிறவியிலேயே பெண்ணாக பிறந்த ஒருவர், அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறி, தனது தாயாரின் தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தும் விசித்திர சம்பவம் ஒன்று இங்கிலாந்து நட்டில் நடந்துள்ளது. காதலுக்கு கண் மட்டும் இல்லை விவஸ்தையும் இல்லை என்கிற கூற்று இவர்கள் வாழ்க்கையில் உண்மையாக மாறியுள்ளது. பெண் குழந்தையாக பிறந்த பாபி பிரான்சிஸ் (வயது 19) என்பவர் ஆண் மகனாக விரும்பினார். இதற்காக கடந்த 2 ஆண்டாக சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் வாலிப மிடுக்குடன் உடை அணிந்து வலம் வருகிறார். விரைவிலேயே அவர் அறுவைசிகிச்சை நடத்தி முழு ஆண் தகுதி பெற இருக்கிறார். பாபி சமீபத்தில் தனது தாயாருடைய தோழி டோனாவை (31) ஒரு சிற்றுண்டி சாலையில் சந்திக்க இருவருக்கும் இடையே திடீர் காதல் அரும்பியது. பிறகு இருவரும் அடிக்கடி சந்திக்க காதல் முற்றிப்போய் இணைபிரியா ஜோடியாகி விட்டார்கள். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், பாபி 5 வயது குழந்தையாக இருந்த போது டோனாவின் மடியில் தவழ்ந்தவர். மேலும் அவர் 3 குழந்தைக்கு தாய் வேறு. காதலுக்கு கண் இல்லை என்பது இதுதானோ தெரியவில்லை. தற்போது இந்த ஜோடி தங்களது கைகளில் காதலர் பெயரை பச்சைக்குத்தி இருக்கிறார்கள். திருமண நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

கனடிய செக்ஸ் பிரியர்களுக்க்கு விருந்தாகும் குழந்தைகள்.

கியூபாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதற்கு கனடிய செக்ஸ் பிரியர்களின் செயல்பாடே காரணம் என கியூபா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கியூபாவிற்கு சுற்றுலா நிமித்தம் வரும் கனடியர்கள் குறிப்பாக ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர்கள் கியூபா நாட்டின் சிறுவயது குழந்தைகளை தங்களது கம்பெனியாக அனுப்பும்படி நிர்ப்பந்திருக்கின்றார்களாம். பண விஷயத்தில் தாராளம் காட்டுவதால், இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் 4 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளை இவர்களுடன் அனுப்பி வைக்கின்றனர். சுற்றுலாவில் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் தங்கும் கனடியர்கள் அந்த சிறுமிகளை பயன்படுத்திவிட்டு, போகுபோது ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்துவிட்டு செல்வதால், கனடியர்கள் சுற்றுலாப்பயணியாக வந்தால் உடனே போட்டி போட்டுக்கொண்டு அவர்களுக்கு கம்பெனியனாக செல்ல சிறுமிகள் விருப்பம் தெரிவிப்பதாக கியூபா போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் சிறு வயது பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்ற கவலையில் இருக்கும் கியூபா, இதை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றது.

Sunday, March 17, 2013

ஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல் உறவு வைத்து சாதனை

பிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த ஒருவர், செயற்கை ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெற்று, இதுவரை நூறு பெண்களிடம் உடலுறவு கொண்டு சாதனை புரிந்துள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு அதிசய மனிதர். இங்கிலாந்தில் Greater Manchester என்ற இடத்தில் பிறந்த Andrew Wardle என்பவருக்கு தற்போது 39 வயது ஆகிறது. இவர் பிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்தவர். 15 வயது வரை சிறுநீர் கழிப்பதற்கு கூட டியூப் உபயோகித்து அவஸ்தைப்பட்ட இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை ஆணுறுப்பு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். பின்னர் இவருடைய வலது கையில் தோளில் இருந்து சதையை எடுத்து, செயற்கை குழாய்களில் நவீன மருத்துவ முறையின்படி இணைத்து ஒரு செயற்கை ஆணுறுப்பை உருவாக்கி அவருடைய உடலில் வெற்றிகரமாக பொருத்தினர். இதன்பின் இவரால் டியூப் உதவியின்றி சிறுநீர் கழிக்க முடிந்தது. சிறிது நாட்கள் கழித்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இவர் பெண்களிடம் செக்ஸ் உறவு கொள்வதற்கு அனுமதி பெற்று பாலியல் உறவில் ஈடுபட்டார். இவரால் மற்ற ஆண்களைப் போலவே செயல்பட முடிந்தது. இதனால் இவர் மிகவும் மகிழ்ச்சியுற்றார். இதன்பின், இவர் இதுவரை சுமார் நூறு பெண்களிடம் செக்ஸ் உறவு கொண்டாராம். அவர்களில் சிலர் ஓரிரு நாட்கள் மட்டும் வந்து போவார்கள் சிலர் மாதக்கணக்கில் இருப்பவர்கள். இவர்தான் உலகிலேயே முதன்முறையாக செயற்கை ஆணுறுப்பு பொருத்தி செக்ஸில் ஈடுபட்ட நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபச்சாரத்தில் மூன்று லட்சம் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்திய இரட்டை சகோதரிகள் ஓய்வு.

நெதர்லாந்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, "செக்ஸ்' தொழிலில், ஈடுபட்டு வந்த, இரட்டை சகோதரிகள், சமீபத்தில் ஓய்வு பெற்றனர்.நெதர்லாந்தின் தலைநகர், ஆம்ஸ்டர்டாமில் வசிக்கும், லூயிஸ் மற்றும் மார்ட்டின் போக்கன்ஸ்; இரட்டை சகோதரிகள். இவர்கள், விபசார தொழிலில், மூன்று லட்சம் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர். 70 வயதான இவர்கள், சமீபத்தில் ஓய்வு பெற்றனர். தங்கள் அனுபவங்கள் குறித்து, அவர்கள் கூறியதாவது:இளம் வயதில், எங்கள் மீது நடத்தப்பட்ட, பாலியல் வன்முறைகளை தவிர்க்க, வேறு வழியின்றி, விபசார தொழிலில் ஈடுபடத் துவங்கினோம்.நாங்கள் இருவரும், எப்போதும் ஒரே மாதிரியான உடையை, குறிப்பாக, சிவப்பு நிற ஆடை அணிவோம்.கடந்த, 2000ம் ஆண்டு, நெதர்லாந்தில், விபசார தொழிலுக்கு, அரசு அங்கீகாரம் கிடைத்தது. இதற்கு முன், மாபியா கும்பலின் கட்டுப்பாட்டில், இத்தொழில் இருந்தது.அங்கீகாரம் கிடைத்தாலும், செக்ஸ் தொழிலாளிகள், அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது. இதனால், பல பெண்கள், வீட்டிலிருந்தே, "இன்டர்நெட்' மூலம் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.முதுமையால் ஏற்பட்டுள்ள மூட்டு வலி காரணமாக, நாங்கள் தற்போது, ஓய்வு பெற்று விட்டோம்.இவ்வாறு, இரட்டை சகோதரிகள் கூறினர்.

அலுவலக நேரத்தில் ஆபாச படம் பார்த்த ஆஸ்திரேலிய அதிகாரி

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அலுவலகத்தில் வேலை நேரத்தின்போது ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரியின் புகைப்படத்தை சமூக வலைத்தளமான டுவிட்டரில் போஸ்ட் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் உள்ள அலுவலகத்தில் ஒரு அதிகாரி தன்னுடைய வேலையை செய்யாமல் தனது கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தார். இதை அந்த அலுவலகத்தின் வழியே சென்ற ஒருவர் தனது செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். அவரை தொடர்ந்து சாலையில் செல்வோர் பலரும் ஆபாச படத்தை அலுவலகத்தின் முன் நின்றுகொண்டு ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்த அதிகாரி உடனே தன்னுடைய கம்ப்யூட்டரை நிறுத்திவிட்டு மறைவான பகுதிக்கு சென்று ஒளிந்து கொண்டார். இந்த வீடியோவை James P என்ற யூசர்நேம் உள்ள டுவிட்டர் ரசிகர் ஒருவர் தன்னுடைய பகுதியில் பதிவு செய்துள்ளார். ஏராளமான இண்டர்நெட் ரசிகர்கள் வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அலுவலக நேரத்தின்போது ஆபாச படம் பார்க்கும் நிலை அதிகரித்து வருவதாகவும், இதுமட்டுமின்றி அலுவலக கேண்டீன், டாய்லட் முதலிய இடங்களிலும் பலர் தங்களுடைய மொபைல் போனை பயன்படுத்தி ஆபாச் படம் பார்த்து வருவதாகவும் டுவிட்டரில் பலர் கமெண்ட் எழுதியுள்ளனர்.

தலைகீழாக பொருட்களைப் பார்க்கும் செர்பிய இளம்பெண்.

கம்ப்யூட்டர்,டிவி, செய்தித்தாள் முதலியவற்றை தலைகீழாகவே பார்க்கும் நிலையில் செர்பிய பெண் Bojana Danilovic என்பவர் பரிதாபமாக இருக்கின்றார். மூளையில் ஏற்பட்ட சிறு கோளாறினால் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சராசரி மனிதர்களின் விழித் திரைகளில் தெரியும் உருவம், தலைகீழாக தான் தோன்றும். அந்த உருவம், மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் ஓர் தலைகீழ் மாற்றத்துடன் நேரிய உருவமாக நமது மனத்திரையில் பதிவாகிறது. ஆனால், செர்பியா நாட்டைச் சேர்ந்த போஜானா டேனிலோவிக் (28) என்ற பெண்ணின் மூளையில் பதிவாகும் உருவப்பதிவுகளை தலைகீழாக மாற்றும் செயல்பாட்டில் குறைபாடு உள்ளதால், செய்தித் தாள், டி.வி., கம்ப்யூட்டர் ஆகியவற்றை அவர் தலைகீழாக வைத்தே பார்க்க வேண்டியுள்ளது. பிறவியில் இருந்தே தனக்கு இந்த குறைபாடு உள்ளதாகவும், வீட்டில் குடும்பத்தினருக்கு ஒரு டி.வி.யும் தனக்கென்று தலைகீழாக பொருத்தப்பட்ட தனி டி.வி.யும் இருப்பதாக கூறுகிறார், போஜானா டேனிலோவிக்