
பிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த ஒருவர், செயற்கை ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெற்று, இதுவரை நூறு பெண்களிடம் உடலுறவு கொண்டு சாதனை புரிந்துள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு அதிசய மனிதர்.
இங்கிலாந்தில் Greater Manchester என்ற இடத்தில் பிறந்த Andrew Wardle என்பவருக்கு தற்போது 39 வயது ஆகிறது. இவர் பிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்தவர். 15 வயது வரை சிறுநீர் கழிப்பதற்கு கூட டியூப் உபயோகித்து அவஸ்தைப்பட்ட இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை ஆணுறுப்பு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
பின்னர் இவருடைய வலது கையில் தோளில் இருந்து சதையை எடுத்து, செயற்கை குழாய்களில் நவீன மருத்துவ முறையின்படி இணைத்து ஒரு செயற்கை ஆணுறுப்பை உருவாக்கி அவருடைய உடலில் வெற்றிகரமாக பொருத்தினர். இதன்பின் இவரால் டியூப் உதவியின்றி சிறுநீர் கழிக்க முடிந்தது. சிறிது நாட்கள் கழித்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இவர் பெண்களிடம் செக்ஸ் உறவு கொள்வதற்கு அனுமதி பெற்று பாலியல் உறவில் ஈடுபட்டார். இவரால் மற்ற ஆண்களைப் போலவே செயல்பட முடிந்தது. இதனால் இவர் மிகவும் மகிழ்ச்சியுற்றார்.
இதன்பின், இவர் இதுவரை சுமார் நூறு பெண்களிடம் செக்ஸ் உறவு கொண்டாராம். அவர்களில் சிலர் ஓரிரு நாட்கள் மட்டும் வந்து போவார்கள் சிலர் மாதக்கணக்கில் இருப்பவர்கள். இவர்தான் உலகிலேயே முதன்முறையாக செயற்கை ஆணுறுப்பு பொருத்தி செக்ஸில் ஈடுபட்ட நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 comment:
தப்பும் தவறுமான மொழிபெயர்ப்பு.
நூறு பெண்களுக்கும் மேல் நட்பு பாராட்டி, இவருடைய நிலையைக் கண்டு அவர்கள் பிரிந்துவிட்டனர். விரக்தியில் தற்கொலைக்கும் முயன்று இருக்கிறார்.
இனிமேல்தான் இவருக்கு அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது.
மூலம்:
http://www.nydailynews.com/life-style/health/man-penis-miracle-member-surgery-article-1.1291724
Post a Comment