Monday, November 2, 2009

நிர்வாண போஸ்கொடுத்தஆசிரியை


நியூஸிலாந்தில் ஆரம்பப் பாடசாலை ஆசிரியை ஒருவர் ஆண்களுக்கான சஞ்சிகையொன்றுக்கு நிர்வாண போஸ் கொடுத்ததையடுத்து நெருக்கடியை எதிர்நோக்குகிறார்.
26 வயதான ரசெல் வைட் வெல் ஆக்லாந்து நகரிலுள்ள ஆரம்பப் பாடசாலையில்
ஆசிரியையாக பணியாற்றுகிறார். அதேவேளை பகுதி நேரத் தொழிலாக விடுதிகளில் நடனமாடுவது சஞ்சிகைகளுக்கு பாலியல் கிளர்ச்சியூட்டும் கதைகளை எழுதுவது
என்பற்றிலும் அவர் ஈடுபடுகிறார்.
அண்மையில் அவர் நிர்வாணமாகவும் அரைநிர்வாணமாகவும் தோன்றும் பல புகைப்படங்கள் அவுஸ்திர்ரிலய சஞ்சிகையொன்றில் வெளியாகின.
பாடசாலை ஆசிரியர்கள் சங்கம் இது தொடர்பாக புகார் செய்ததையடுத்து ரசெல் வைட்டுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள நியூஸிலாந்து ஆசிரியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அவர் ஆசிரியப் பணியிலிருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தான் செய்தது தவறல்ல என்கிறார் ரசெல்.
சஞ்சிகையொன்றுக்கு பாலியல் கிளர்ச்சியூட்டும் கதைகளை எழுதியுள்ளேன்.
சொந்தமாக போல் டான்ஸிங் விடுதியொன்றையும் நடத்தி வருகிறேன்.
நான் 26 வயதான தனியான ஒரு பெண்.
நாட்டுக்கு வெளியே வெளியிடப்படும் சஞ்சிகை
ய்யான்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுப்பது
தவறா? நிர்வாணப் புகைப்படங்கள் நான் நல்ல ஆசிரியை
என்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இது தொடர்பாக ஏன் இவ்வளவு பிரச்சினை கிளப்புகிறார்கள் எனப் புரியவில்லை '' என்கிறார் அவர் .ஆனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக நடந்து கொள்ள
வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
எனவே ரசெல்லின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள
முடியாது என பலர் குறைகூறியுள்ளனர்.

3 comments:

ப்ரியமானவள் said...

இதுவும் சரிதானோ?

பெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html

வவ்வால் said...

உங்க நேர்மை எனக்கு புடிச்சு இருக்கு , இன்னும் மேல் அதிக படங்களை வெளியிட்டால்(அல்லது சுட்டி) அந்த ஆசிரியை எந்த அளவுக்கு அத்து மீறி இருக்காங்கனு தெரிந்து கொண்டு எனது கருத்துகளை சொல்வேன்! :-)

வானதி said...

இது முன்னேற்றமல்ல மிகுதிப்படங்கள் அந்தப்புத்தகத்தில் இருக்கலாம்
நன்றியுடன்
வானதி