
2008ம் ஆண்டின் மிஸ் டிரினிடாட் டொபாகோ அழகிப் பட்டத்தை வென்றவர் சீ. இவர் தனது காதலர் வியாட் காலரி மற்றும் இன்னொரு பெண்ணுடன் ஜாலியா இருப்பதைப் போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பாகியுள்ளது.
அந்த இன்னொரு பெண் மிஸ் ஜப்பான் 2008 ஹிரோகோ மிமா என கூறப்படுகிறது.
ஆனால் இதை வியாட் மறுத்துள்ளார். இந்த வீடியோ குறித்து அவர் கூறுகையில், அந்த வீடியோவில் நானும், சீயும் இருப்பது உண்மை. ஆனால் இன்னொரு பெண் மிஸ் ஜப்பான் அல்ல, அவர் வேறு பெண்.

இந்த வீடியோ 2007ல் படமாக்கப்பட்டது. எனது லேப்டாப்பில் வைத்திருந்தேன். பழுதுபார்க்க லேப்டாப்பைக் கொடுத்தபோது இதை வெளியிட்டுள்ளனர்.
இதனால் அன்யாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், எனக்கும் ஏற்பட்ட சங்கடத்திற்காக வருந்துகிறேன் என்றார்.
இந்த செய்திவெளியானதைத் தொடர்ந்து அன்யாவின் செக்ஸ் வீடியோ குறித்த தேடுதல் இணையதளங்களில் சூடு பிடித்துள்ளதாம்.
No comments:
Post a Comment