Wednesday, April 8, 2009

சிதம்பரமும்ஷூவும்

இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மீது சப்பாத்து வீசிய சம்பவம்பரபரப்பாகப்பேசப்படுகிறது. தலைவர்களை அவமானப்படுத்தும் கலாசாரத்துக்கு பத்திரிகையாளர்களும் அடிமையாவது கவலையளிக்கிறது.பத்திரிகைகளளில் வெளியான சிலபுகைப்படங்கள்.










2 comments:

குருத்து said...

இந்த படுகொலைகள் ஒரு அநியாயம் என்றால்... கடந்த 25 ஆண்டுகளில் இக்கொலைகளுக்கு கிடைத்த நீதி ஒரு பெரிய அநீதி. இதுவரை, சுமார் 2500 பேர் நேரடியாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். நானாவதி கமிசன் உட்பட 9 விசாரணை கமிசன் நியமிக்கப்பட்டிருக்கின்றன. கமிசன்கள் பக்கம் பக்கமாக நடந்த கொலைகளை விவரிக்கிறார்கள்.

“போலீஸ் குறித்த எந்த அச்சமும் இல்லாமல், இந்த குற்றங்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்கிற உறுதி கிடைத்தவர்களைப்போல (கொலைகாரர்கள்) செயல்பட்டனர்” என்கிறது நானாவதி கமிசன் அறிக்கை.

ஆனால், இந்த படுகொலைகளை நடத்தியதற்காக பரிசாக காங்கிரசு கட்சி அவர்களுக்கு அமைச்சர் பதவிகளும், இன்னபிற பதவிகளும் அள்ளித்தந்திருக்கிறது காங்கிரசு கட்சி.

சமீபத்திய சீக்கியர்களின் போராட்டத்திற்கு காரணம் சி.பி.ஐ. கடந்த வாரம் ஜெகதீஷ் டைட்லரை
போதிய ஆதாரமில்லை என விடுதலை செய்தது காரணம். இதுகுறித்து, உள்துறை அமைச்சர் என்ற அடிப்படையில் பத்திரிக்கையாளர் ஜர்னைல்சிங் சிதம்பரத்திடம் கேள்வி கேட்டு, நழுவுகிற பதில் தந்ததற்கு தான் இந்த ஷூ வீச்சு!

K. Srinivasan said...

இந்த நிகழ்ச்சி குறித்து,இன்று மாலை நான் ஜர்னைல் சிங்கிடம் 'பாட்யூனிவர்சலுக்காக' ஒரு தொலைபேசி பேட்டி எடுத்தேன். ஜர்னைல் சிங்கின் வெளிப்படையான பேட்டியை என்னுடைய கீழ்கண்ட தளத்தில் கேட்கலாம்.
http://www.poduniversal.com/2009/04/what-prompted-jarnail-singh-to-throw.html