Tuesday, May 29, 2012
அட்டைப் படத்தில் அழகு காட்டும் மொடல் அழகி
கடந்த பதினைந்து வருடங்களாக முன்னர் மொடல் அழகியரில் ஒருவராக உலக வலம் வந்து இரசிகர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று விளங்கிய கிசெல் பன்ட்சன் பிரான்ஸிலிருந்து வெளிவரும் ""வோக் பாரிஸ்'' "Vouge Paris சஞ்சிகையின் அட்டைப் படத்தில் ஆபாசத் தோற்றம் காட்டுகின்றார்.
அந்த காலத்தில் வசீகரிக்கும் வண்ணம் பிரபல மொடல் அழகியாக இருந்த அவர், அவற்றைக் குறைக்கும் அறிகுறிகளெதுவும் தென்படாத நிலையில் அதற்கு மாறõக விரைவில் வெளிவரவுள்ள மேற்படி சஞ்சிகையின் அட்øப் படத்தில் திறந்த நிலையில் காணப்படும் தனது மெழுகு போன்ற மார்பகங்களை அப்படியே துணிந்து காட்டியுள்ளார்.
பிரேஸில் நாட்டைத் தாயமாகமாக் கொண்ட முப்பதொரு வயதான "கி செல்' கடற்கரையில் நின்றவாறு கறுத்த நீண்ட காற்சட்டைகள் அணிந்து நிலையில் விளையாட்டுக் காட்டுவது போன்று அரை நிர்வாணக் கோலத்தில் அழகு காட்டினார். அவரது அடிப்பாகம் மணலில் மறந்திருக்க தனது வனப்பு மிகு மேனியின் நெளிவு சுழிவுகளைக் காட்டுவதில் அவர் கூடிய கவனஞ் செலுத்தத் தவறவில்லை. தனது நிமிர்ந்த தோளுக்கு மேல் நிறந்தீட்டப்பட்ட கூந்தல் சுகந்தம் வீசும் அந்த இனிய தென்றல் காற் றில் அலைபாய தலையைதிருப்பியபடி அவர் தனது உதட்டைப் பிதுக்கியவாறுபோஸ் கொடுத்துள்ளார்.
இந்த அரியதோர் காட்சிøய தங்கள் கமராவுக்குள் சிறைப்படத்திய கலைஞர்கள் வேறு யாருமல்ல. புøகப்படக் கலை ஜாம்பவான் இனெஸ் வான் லாம்பு வீர்ட் மற்றும் விநோத் மடடாடின் ஆகியோரே அவர்களாவர்.
பிரபல பிரெஞ்சு நவநாகரிக சஞ்சிகையான "வோக் பாரிஸ்'ஜூன், ஜூலை இருமாதிரி இதழுக்காகவே அவர் இவ்வாறு போஸ் கொடுத்துள்ளார். சாவோ போலோவில் அமைந்துள்ள கொருள்ஹொஸ் சர்வதேச விமான நிலையத்தை கடந்த வாரம் வந்தடைந்த பிள்ளை ஒன்றுக்குத் தாயான அப்பர் மொடல் அழகியான கிசெல் பின்னர் புதியதோர்உள்ளாடை விற்பனையகத் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்கென அங்கிருந்து கிளம்பினார். தான் பிறந்த மண்ணின் மொடல் அழகியாக வலம் வந்திருந்த கிசெல் விரைவாக முன்னேறி இன்று சுப்பர் மொடல் அழகியாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். ஆரம்பத்தில் ஆபாசம் காட்டும் செயலாளராக கறுத்த லேஸ் வைத்த மேற்சட்டையுடனும் கற்றையுடை பாவாடையுடனும் கண்கவர் பாதணியுடனும் காட்சியளித்திருந்தார் நள்ளிரவில் மாதர் அணியம் ஆபாச மார்புக் கச்சை அணிந்து காணப்பட்ட கிசெல் கமராவுக்கு முன்னால் தலைநிமிர்ந்து கவர்ச்சி காட்டியுள்ளர்.
தற்போது சுறுசுறுப்பாகக் காணப்படும் அழகி கிசெல் நியூஸிலாந்தின் தேசாபிமானியான டொம்பிராடி (Tom Brady)) யைத் திருமணம் செய்து ஒரு குழந்தைக்குத் தாயான நிலையிலும் தனது புதிய ஒப்பந்தங்களை அவர் வேர்சேஸ் பிரேஸில் வங்கி மற்றும் சல்டேடர் ஃபெராகமமோ ஆகிய நிறுவனங்களுடன் இந்த வருடத்திற்கு மட்டும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரது திறந்த மார்பகங்களை அப்படியே காட்டிடும் பிரெஞ்சு நவநாகரிக ""வோக் பாரிஸ்'' சஞ்சிகையில் வெளியானது..
மெட்ரோநியூஸ்25/05/12
Friday, May 25, 2012
இப்போதைக்கு திருமணம் இல்லை
ஹொலிவூட் திரைப்பட உலகின் பிரபல பாடகி கதே பெரி ((Katie Price) தனக்கென நிச்சயிக்கப்பட்டுள்ள புதிய கணவரான லீன்ட்டோ பென்னா (Leando Penna) வின் பிரசன்னம் இல்லாத நிலையில் லாஸ் வெகாஸ் (Las Vegas) நகரை கடந்த வாரம் சென்றடைந்தார்.
ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் தனது நண்பரானடானியல் லொய்ட்ஸ் அளித்திருந்த இராப்போசன விருந்தின் போது அவர் குழப்பம் விளைவித்திருந்ததாக செய்திகள் வெளி வந்திருந்தன. கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் மிகவும் கோலாகலமான முறையில் அலெக்ஸ் ரெய்ட் ( (Alex Raid) உடனான தனது திருமணம் எங்கு நடைபெற்றதோ அதேஇடத்திற்கே அதாவது லாஸ் வெகாஸ் நகருக்கே அவர் பைத்தியக்காரி போன்று சென்றுள்ளார். எவ்வாறாயினும் அவரது கணவராக புதிதாக நிச்சயிக்கப்பட்டுள்ள லீன்ட் டோ பென்னா அவருடன் கூடச் செல்லாதிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனவே மூன்று பிள்ளைகளுக்குத் தயாரான அவர் வழமைக்கு மாறான முறையில் சிவப்பு, கறுப்பு மற்றும் வெள்ளை நிற நீண்ட காற்சட்டையுடனும் நாகரிகமான துணிகள் மற்றும் பல்வகை நாகரிகப் பொருட்களை விற்பனை செய்து வரும் செலிப் பூட்டிக் ( Celeb boutigue) இல் வாங்கப்பட்ட தோலினால் தயாரிக்கப்பட்ட தொரு பாவாடையும் முப்பத்து மூன்று வயதான பெரிஸ். வெகாஸ் நகரில் அமைந்துள்ள மக்கரன் சர்வதேச விமான நிலையத்திலிருச்து (Mc carran International Airport) தனது லூயிஸ் வுய்ட்டன் (Louis Vuition) பயணப் பொதியுடன் வெளியேறக் காணப்பட்டார். அவரது கமரா குழுவும் அவருடன் கூடவே சென்றுள்ளது.
மெட்ரோநியூஸ்25/05/12
Sunday, May 20, 2012
கோடைகால வெப்பத்தை தணிக்க்கும் மார்புக்குளிரூட்டி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தக் கோடைக்காலத்தில் பெண்களுக்கு இதமளிக்கும் வகையில் உள்ளாடையொன்று தயாரிக்கப்பட்டு, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் தலைசிறந்த உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான "ட்ளம்ப்' நிறுவனத் தயாரிப்பான ""Super Cool Bra'' (அதிசிறந்த குளிர்ச்சிதரும் மார்புக்கச்சை) தலைநகர் டோக்கியோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அற்புதமான குளிர்ச்சி தரும் மார்புக்கச்சில் ஜெல்மெத்தைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஜெல் மெத்தைகளை[ Gel pads ]குளிரூட்டியில் இரண்டு மணி நேரம் வைத்த பின்னர், பெண்கள் தங்களின் மார்பகங்களுக்குள் செலுத்தியவுடன் அவர்கள் இது கோடை காலம் என்பதையே மறந்து விடுவார்களாம். அந்தளவுக்கு அதி நவீனமான முறையில் இந்த மார்புக்கச்சு (Brassiere] தயாரிக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் வேறுபட்ட வகையில் மகளிரின் மார்பகங்களைக் குளிரச்செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மார்புச் கச்சு இரண்டு வேறுபட்ட கண்கவர் வர்ணங்களில் வெளிவந்துள்ளதுடன், புதினா கீரை வாசம் கலந்த புத்துணர்ச்சியூட்டும் நறுமணம் வழங்கும் சிறிதளவிலான காற்றோசை கொண்டதாகவும் காணப்படுவதாக இதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அதிசய மார்புக்கச்சின் இரண்டு கிண்ணங்களும், மீனொன்றுக்கும் கடல்தாவரக் கோலத்திற்கும் பின்னால் நீல நிறமுடைய ஜெல் மெத்தைகள் கொண்ட மீன் வளர்ப்புக்கிண்ணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். இத்தகைய குளிரூட்டும் ஜெல்மெத்தைகள் தமது வித்தைகளைக் காண்பிக்க வில்லையெனில், இதனை அணிந்துகொள்வோர், தங்கள் மேனியில் நீரைத் தெளித்துக்கொள்ளும் வகையில் மார்பு கச்சில் அமைக்கப்பட்டுள்ள சிறியளவு மூங்கிலால் செய்யப்பட்ட குழிவுள்ள கரண்டியை அல்லது கைவிசிறியைத் தெரிவு செய்து பாவித்துக்கொள்ளலாம். மொடல் அழகிகளால் செய்துகாட்டியது. இதற்கு முன்னர் எப்போதுமே செய்யப்பட்டிருந்ததை மூங்கில் திரைகொண்டதும், நுளம்பு வலை கொண்டதுமான குட்டைப் பாவாடையுடன் பெண்கள் தங்கள் மேனியின் அரைவாசிப் பகுதிவரை இதனைப் பாவிப்பதன் மூலம் குளிர்ச்சியை அனுபவித்தும் கொள்ளலாம். ஆயினும், இத்தகைய அதிசய மார்புக்கச்சு விற்பனைக்கு விடப்படப் போவதில்லையெனவும் ஜப்பானில் குளிரூட்டிச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டே இவை தயாரிக்கப்டடுள்ளதாக, உள்ளாடைகள் தயாரிப்பு ஜாம்பவனாகத் திகழ்ந்து வரும் ட்ராய்ம்ப் ( Triamph International) நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் கடந்த வருடம் மார்ச் மாதம் புகுஷிமாவில் ஏற்பட்ட அணு உலை அனர்த்தத்தை தொடர்ந்து நாடு ஏராளமான மின்சக்தி பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது.
""ட்ராய்ம்ப்'' நிறுவன பேச்சாளரான யொஷிகோ மசுடா இதுகுறித்து தெரிவிக்கையில், முழு நாடும் குறிப்பாக "கன்சாய்' ((Kansai) பிராந்தியம் மின்சாரத் தட்டுப்பாட்டால் அவதிப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனங்களும், நாட்டு மக்களும் தற்போது இல்லையென்றளவுக்கு அதிகூடிய மின்சாரக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளது. அதனால் மின்சார சேமிப்பை ஊக்குவிக்க வே நாம் இதனை அறிமுகம் செய்திருக்கிறோம் என்றார்.
""ட்ராய்ம்ப் இன்டநெஷனல்'' ( Trlumph International) நிறுவனமானது ஜேர்மனியில் கடந்த 1886இல் ஸ்பைஷோபர் புரோபன் ஆகிய இரு குடும்பங்களால் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச உள்ளாடைகள் உற்பத்தி நிறுவனமாகும். சுவிற்ஸர்லாந்தின் ஸர்ஸாக் ((Zurzach) நகரில் இயங்கி வரும் அதன் முதலாவது வெளிநாட்டு துணை நிறுவனமே தற்போது அதன் தலைமையகமாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது 120 நாடுகளில் செயற்பட்டு வரும் இந்த மாபெரும் நிறுவனம், உலகின் உள்ளாடை உற்பத்தி முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. இந்நிறுவனம் 2.2 பில்லியன் சுவிஸ் பிராங்கை வருடாந்த வருமானமாகப் பெற்று வருவதுடன் உலகளாவிய ரீதியில் 36,500 பணியாளர்களையும் கொண்டு வீறுநடை போட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மெட்ரோநியூஸ் 13/05/12
Sunday, May 13, 2012
தலை கீழாக நிர்மாணிக்கப்பட்ட அதிசய சுற்றுலா விடுதி
எமது சமூகத்தில் வீடொன்றைக் கட்டுவதெனில் நாம் படும் பாடு குறித்து சொல்லவே தேவையில்லை. தரையில் அடித்தளம் இடுதல் தொடக்கம் கூரைபோடுவது வரையிலான நிர்மாண வேலைகளுக்கு நாம் அதிகளவு பணத்தைச் செலவிடும் அதேநேரம் மனித சக்தியையும் அதிகம் செலவிட நேரிடும்.
பலதரப்பட்ட கட்டிட நிர்மாணத் தொழிநுட்பத்துடன் கூடிய அபூர்வமான சுற்றுலா விடுதியொன்று ஐரோப்பிய நாடான அவுஸ்திரியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் என்னதான் ஆச்சரியம் என்கிறீர்களா? ஆமாம்! காரொன்று நிறுத்தப்பட்டுள்ள கராஜ் ஒன்றைக் கூட தனது முகட்டில் கொண்டு தலை கீழான நிலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன சுற்றுலா விடுதியில் பயணிகள் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. மேலோட்டமாக இதனை நாம் பார்க்கும் போதும் இந்த சுற்றுலா விடுதியானது அமானுஷ்ய பலம் வாய்ந்த ”ழற்காற்றினால் வேருடன் பிடுங்கி எறியப்பட்டு அதன் கூரையில் நாட்டப்பட்டுள்ள ஒன்றாகவே காட்சியளிக்கின்றது. விநோதமான முறையில் இந்த வீடு இவ்வாறு தான் கட்டப்பட்டுள்ளது.
அவுஸ்திரிய சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பிரதான கட்டடக்கலைஞர்களான ஐரெக் குளோவக்கி மற்றும் ரொஸான்ஸ்கி ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான வீட்டின் வெளிப்புறத்தில் உள்ளவாறு உள்ளேயும் அனைத்து தளபாட உபகரண வசதிகள் நிறைந்ததாகவே அதாவது தலைகீழான நிலையில் கராஜ் ஒன்றினுள் காரொன்று நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய தளபாட வசதிகளும் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன.
அவுஸ்திரியாவின் இன்ஸ்புரு நகருக்கு
15 மைல்கள் மேற்கே அமைந்துள்ள
டேர்ஸன்ஸ் நகரத்திற்கான இத்தகைய
தலைகீழாகக் காட்சி அளிக்கும் சுற்றுலா விடுதியை உருவாக்கித் தருமாறு மேற்குறித்த கட்டிடக் கலைஞர்கள் இருவரும் வேண்டப்பட்டிருந்தனராம். போலந்து நாட்டைச் சேர்ந்த இந்த அமானுஷிய கட்டிடக் கலைஞர்கள் இருவருக்கும் இந்த விடுதிக்கான விபரங்கள் அடங்கிய வீட்டுத் திட்டத்தை வடிவமைக்க மட்டும் எட்டு மாதங்கள் எடுத்துள்ளது.
வானத்தில் தலைகீழாகத் தொங்கும் தடை செய்யப்பட்டுள்ள தலைவாசலில் விருந்தினர்கள் பொழுது போக்குக்கென நடைபயிலலாம் என்பதுடன் மேல் மாடி சாளரத்தின் ஊடாகவே அவர்கள் உள்ளே நுழையுமாறு வரவழைக்கப்படுகின்றனர்.
கூரை இருக்கவேண்டிய அடித்தளங்களையும் தளமொன்றின் எஞ்சிய பாகங்களையும் தொலைவில் இருந்துக் கூடஉங்களால் பார்க்க முடியும்.
உள்ளே வருகை தரும் விருந்தினர்கள் முகட்டிலிருந்து தலைகீழாக தொங்கும் மரச்சாமான்களுடனான குளியலறையொன்றை உற்றுப் பார்த்த வண்ணமேயிருப்பர். அத்துடன் இந்த அபூர்வ சுற்றுலா விடுதியின் தலைகீழான நிலையின் அறுவடையைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள புவியீர்ப்பு எதிர்ப்புத் தன்மை வாய்ந்த ஆச்சரியம் தரும் கராஜையும் நீங்கள் தரிசிக்கலாம்.
சிறுவர்களுக்கான படுக்கையறைகள் கூட முகட்டில் விளையாட்டுச் சாமான்கள் பரவிய நிலையில் நிஜரூபம் வாய்ந்தவையாகவே காணப்படுகின்றன. இவை மட்டுமா என்ன? இயங்கு நிலையில் உள்ள மின் அடுப்பொன்று,
குளிர்ச்சாதனப்பெட்டி உள்ளிட்ட எடுப்பான தோற்றங்கொண்ட சமையலறை ஒன்றும் இந்த விடுதியில் காட்சியளிக்கின்றது. அத்துடன் வரவேற்பு மண்டபத்தில் தொலைக் காட்சிப் பெட்டி ஒன்றும், நிலத்தை நோக்கிய புகை போக்கியுமுள்ளன. இந்தத் தலை கீழான சுற்றுலா விடுதி விருந்தினர்களுக்கென இந்த மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் வருகை தருவோரைக் கவரும் விதத்தில் அனை த்து அடிப்படை வசதிகளும் தலைகீழாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அதிசய விடுதியை பிராந்தியத்தில் உள்ள அனை வரும் அலைகடலென திரண்டு வந்து பார்த்த வண்ணமுள்ளனர்.
மெட்ரோநியூஸ் 06/05/12
Saturday, May 12, 2012
சர்ச்சையில்சிக்கிய மொடல்
ஹொலிவூட் திரைப்பட உலகில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையும் வடிவமைப்பாளருமான கிம் கர்டாஷியனின் முன்னாள் காதலரான நடிகர் ரேய் ஜே அவுஸ்திரேலிய பிரபல நடிகை சோபிக் மொங் (sophie mong ) குடன், சுகந்தம் வீசும் புதிய வர்த்தகப் பொருள் விற்பனை ஊக்குவிப்புக்கான படப்பிடிப்பொன்றில் மிகவும் நெருங்கிய நிலையில் தோன்றியுள்ளார்.
பிரின்ஸ் ரெய்ன்ஸ்[ prince reigns ) எனும் வர்த்தக நாமங்கொண்ட சவரம் செய்வதற்குப் பாவிக்கப்படும் திரவகமொன்றிற்கான (shaving serum) விற்பனை ஊக்குவிப்பு சம்பந்தமான விளம்பர படப்பிடிப்பின்போது 31 வயதான நடிகர் ரேய் ஜே (rayj) காண்போரை ஒரு கணம் கிறங்க வைக்கும் திறந்த மார்பகங்களைக் கொண்ட 32 வயதான அவுஸ்திரேலிய நடிகையான சோம்பி மங் (sophie monk) மீது ரோஜாப் பூவிதழ்களைத் தூவிய நிலையில் அவர்கள் இருவரும் நீர்த்தடாகமொன்றில் ஒன்று சேர்ந்து குதித்துக் கும்மாளமடித்துக் கொண்டிருந்தனர். மேற்படி வர்த்தக நாமத்தின் புதிய முகங்களாக அவர்களிருவரும் விளங்குவதற்கென அவர்கள் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
பேரழகி கிம்மின் வசைப் பெயர் பெற்றுள்ள ஆபாச ஒளிநாடாக்களில் தோன்றி நடித்துப் பிரபல்யமடைந்துள்ள நடிகர் ரேய் ஜே ஹொலிவூட் திரையுலக பிரபல பாடகியாகத் திகழ்ந்து கடந்த பெப்ரவரி 11 அன்று பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் குளியல் தொட்டியொன்றில் இறந்த நிலையில் காணப்பட்டிருந்த விட்னி ஹுஸ்டனுடன் நெருங்கிய உறவை வைத்திருந்து பின்னர் அதனை உதறித்தள்ளியமையும் அனைவரும் அறிந்த விடயம்.
மேற்படி சவரம் செய்ய பயன்படும்prince reigns எனும் திரவபாக விற்பனை ஊக்குவிப்புக்கான விளம்பரப் படப்பிடிப்பு நடிகர் ரேய் ஜேயின் வீட்டில் இந்த வருட ஆரம்பத்தில் இடம்பெற்றிருந்ததுடன் அங்கு நடிகை சோபியின் பிரசன்னம் பற்றி ஆரம்பத்தில் அவர்கள் இருவரையும் பற்றிப் கிசு கிசுப்பு வதந்தியாகவே பரவியதாம். இது குறித்து நடிகை "குளோபல் கிறின்ட்' பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போது விட்னி ஹுஸ்டனின் முன்னாள் காதலரின் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டாயா? என எனது தாயார் அவுஸ்திரேலியாவிலி ருந்து.
காலை 8.30 மணியளவில் கேட்ட போதுதான் நான் அமெரிக்காவில் இருந்ததை உணர்ந்தேன். ஆயினும், உண்மையைச் சொல்வதாயின் நான் ரேய் ஜேய் ஜே யின் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டதாகக் கூறினேன். ஆயினும் அங்கு prince reigns க்கான புதிய விற்பனை ஊக்குவிப்பு மொடலிங் ஒன்றுக்காகவே நான் உண்மையில் நான் அங்கிருந்தேன்.
கடந்த வருடம் தீவிரமாக உடலின்பம் தேடுதல் பற்றிய சஞ்சிகையின் அட்டைப் படம் மற்றும் உள்ளே இருக்கும் படங்களுக்கான நிர்வாணக் கோலங்காட்டவென ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க அச்சஞ்சிகை வெளியீட்டாளர்கள் முன்வந்த போதிலும் அதனை நடிகை சோப்பி நிராகரித்திருந்ததுடன் இத்தகைய செயலானது ஹொலிவூட் திரையுலகத்தில் தடம் பதிக்கும் தனது சந்தர்ப்பங்களை இல்லாமற் செய்துவிடுமெனவும் கூறியிருந்தார். கிளிக் ((click) மற்றும் டேற்மூவி (date movie) ஆகிய நகைச்சுவைப் படங்களில் பாத்திரங்கள் ஏற்று நடித்திருந்த நடிகை மொங் good charlotte திரைப்பட நடிகர் பென்ஜி மடெனுடன் (benji madden) இதற்கு முன்னர் திருமணப்பதிவு செய்து கொண்டார்.
கடந்த 2010ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜோன் டயஸுடன் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆயினும், சத்திர சிகிச்சை நிபுணர் வேறொரு பெண்ணுடன் படுக்கையில் இருப்பதை நேரில் பார்த்து அவர் தனது கணவரை விவாகரத்துச் செய்தார். அதனையடுத்து கடந்த அமெரிக்க கோடீஸ்வரரான ஜிம்மி எஸ்பக்குடனான (jimmy Esebag) குறுகிய காலத் திருமண நிச்சயதார்த்தத்திற்கும் சோம்பி முற்றுப்புள்ளி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மெட்ரோநியூஸ் 12/05/12
Subscribe to:
Posts (Atom)