Friday, November 27, 2009

விபசார அழகியை மிரட்டிய பிரதமர்

.
இத்தாலி பிரதமர் சிலிவியோ மீது பல்வேறு “செக்ஸ்” புகார்கள் கூறப்பட்டன. 77 வயதான அவர் இந்த வயதிலும் செக்ஸ் விஷயத்தில் மோசமாக அலைவதாக அருவடைய மனைவி மோகுல் புகார் கூறி இருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அடோரியா என்ற விபசார அழகியுடன் அவர் தனது வீட்டிலேயே உல்லாசமாக இருந்ததாகவும், புகார் கூறப்பட்டது. இந்த தகவலை அடோரியாவே வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் அடோரியா பிரதமருடன் இருந்த தொடர்பு குறித்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பிரதமருடன் உல்லாசமாக இருந்ததால் எனக்கு ஓட்டல் ஒன்று திறக்க உதவுவதாக கூறினார்கள். இதை நம்பி அவருடன் சென்றேன். ரோமில் உள்ள அவருடைய வீட்டிலேயே நாங்கள் ஒன்றாக இருந்தோம்.
ஆனால் இதற்காக எனக்கு பணம் எதுவும் தர வில்லை. அவர்கள் செய்து தருவதாக கூறிய உதவியும் செய்யவில்லை.
உல்லாசம் முடிந்ததும் எனது உள்ளாடைகள், மற்றும் ஆடைகள், செருப்பு, டைரி சி.டி. எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர்.

அவருடன் உல்லாசமாக இருந்த போது பதிவு செய்த ஆடியோ டேப் மட்டும் என்னிடம் உள்ளது.
எனக்கு கூலியாக பணம் அல்லது உதவி செய்யும்படி கேட்டதற்கு என்னை பிரதமர் மிரட்டினார். என் வீட்டிலேயே அடித்து நொறுக்கி விடுவதாக எச்சரித்தனர்.
இவ்வாறு அவர் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

Tuesday, November 24, 2009

தினசரி செக்ஸை விரும்பும்பெக்காமின் மனைவி


கணவருடன் தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதை நான் வெறுக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார் விக்டோரியா பெக்காம்.
இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் டேவிட் பெக்காமின் மனைவியும், முன்னாள் ஸ்பைஸ் கேர்ள்ஸ் குழு பாடகியுமான விக்டோரியா, பேஷன் டிசைனராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் தனது செக்ஸ் ஆர்வம் குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதுகுறித்து விக்டோரியா கூறுகையில்,
தினசரி நான் இரவில் நிர்வாணமம்கத்தான் தூங்குவேன். அதேபோல எனது கணவருடன் தினசரி செக்ஸ் வைத்துக் கொள்ளவும் தயங்கமாட்டேன்.
டேவிட்டுடன் தனிமையில் இருக்கும்போது முதலில் எதை விரும்புவேன் என்று கேட்டால் செக்ஸைத்தான் நாடுவேன். பிறகுதான் தூக்கம். செக்ஸ் இல்லாமல் தூக்கம் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. டேவிட்டுடன் தூங்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிச்சயம் அதற்கு முன்பு செக்ஸும் இருக்கும்.
எனக்குப் படுக்கையில் உடையுடன் படுக்கப் பிடிக்கவே பிடிக்காது. இருந்தாலும் டேவிட் எனக்காக ஆசைப்பட்டு வாங்கி வரும் உள்ளாடைகளை அவருக்காக அவ்வப்போது அணிந்து கொள்வேன் என்று கூறியுள்ளார் விக்டோரியா.

Sunday, November 22, 2009

மன்மதலீலை


2008ம் ஆண்டின் மிஸ் டிரினிடாட் டொபாகோ அழகிப் பட்டத்தை வென்றவர் சீ. இவர் தனது காதலர் வியாட் காலரி மற்றும் இன்னொரு பெண்ணுடன் ஜாலியா இருப்பதைப் போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பாகியுள்ளது.
அந்த இன்னொரு பெண் மிஸ் ஜப்பான் 2008 ஹிரோகோ மிமா என கூறப்படுகிறது.
ஆனால் இதை வியாட் மறுத்துள்ளார். இந்த வீடியோ குறித்து அவர் கூறுகையில், அந்த வீடியோவில் நானும், சீயும் இருப்பது உண்மை. ஆனால் இன்னொரு பெண் மிஸ் ஜப்பான் அல்ல, அவர் வேறு பெண்.
இந்த வீடியோ 2007ல் படமாக்கப்பட்டது. எனது லேப்டாப்பில் வைத்திருந்தேன். பழுதுபார்க்க லேப்டாப்பைக் கொடுத்தபோது இதை வெளியிட்டுள்ளனர்.
இதனால் அன்யாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், எனக்கும் ஏற்பட்ட சங்கடத்திற்காக வருந்துகிறேன் என்றார்.
இந்த செய்திவெளியானதைத் தொடர்ந்து அன்யாவின் செக்ஸ் வீடியோ குறித்த தேடுதல் இணையதளங்களில் சூடு பிடித்துள்ளதாம்.

Wednesday, November 4, 2009

11 வயதில் தாயான சிறுமி

பல்கேரியாவில் 11 வயது சிறுமியொருவர் குழந்தையொன்றுக்குத் தாயாகியுள்ளாள். கோர்டெஸா எனும் இச்சிறுமி 19 வயதான தனது நண்பர் ஜெலிஸ்கோ திமித்ரோவுடன் நெருங்கிப் பழகியதால் கர்ப்பமடைந்தாள். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கோர்டெஸாவுக்கும் ஜெலிஸ்கோவுக்கும் கடந்த 22 ஆம் திகதி காலையில் திருமணம் நடைபெற்றது. அன்றைய தினம் மாலையில கோர்டெஸா பெண் குழந்தையொன்றை பெற்றாள். அக்குழந்தைக்கு வயலேட்டா எனப் பெயரிடப் பட்டுள்ளது.
பல்கேரியாவில் 13 14 வயதில் பெண்கள் தாயாகுவது சாதாரணமானதாம். ஆனால் உலகின் மிக இளமையான தாய் கோர்டெஸா எனத் தெரிவிக்கப்படுகிறது.
நான் இதுவரை பொம்மைகளை வைத்து விளையாடிவந்தேன். இப்போது எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளை மிகவும் நேசிக்கிறேன்.
இனி நான் பாடசாலைக்குச் செல்லப்போவதில்லை. இப்போது நான் தாயாகிவிட்டேன் என்கிறாள் கோர்டெஸா.
ஆனால் கோர்டெஸாவின் கணவரான ஜெலிஸ்கோ திமித்ரோ சிறுமியுடன் பாலியல் உறவு கொண்ட குற்றச்சாட்டின் காரணமாக சிறைத்தண்டனைக்குள்ளாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. நான் முதன் முதலில் கோர்டெஸாவை சந்தித்தபோது அவளுக்கு 15 வயது இருக்கலாம் என எண்ணினேன். தனக்கு 11 வயதுதான் என அவள் கூறவில்லை என்கிறார் திமித்ரோ.

Monday, November 2, 2009

நிர்வாண போஸ்கொடுத்தஆசிரியை


நியூஸிலாந்தில் ஆரம்பப் பாடசாலை ஆசிரியை ஒருவர் ஆண்களுக்கான சஞ்சிகையொன்றுக்கு நிர்வாண போஸ் கொடுத்ததையடுத்து நெருக்கடியை எதிர்நோக்குகிறார்.
26 வயதான ரசெல் வைட் வெல் ஆக்லாந்து நகரிலுள்ள ஆரம்பப் பாடசாலையில்
ஆசிரியையாக பணியாற்றுகிறார். அதேவேளை பகுதி நேரத் தொழிலாக விடுதிகளில் நடனமாடுவது சஞ்சிகைகளுக்கு பாலியல் கிளர்ச்சியூட்டும் கதைகளை எழுதுவது
என்பற்றிலும் அவர் ஈடுபடுகிறார்.
அண்மையில் அவர் நிர்வாணமாகவும் அரைநிர்வாணமாகவும் தோன்றும் பல புகைப்படங்கள் அவுஸ்திர்ரிலய சஞ்சிகையொன்றில் வெளியாகின.
பாடசாலை ஆசிரியர்கள் சங்கம் இது தொடர்பாக புகார் செய்ததையடுத்து ரசெல் வைட்டுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள நியூஸிலாந்து ஆசிரியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அவர் ஆசிரியப் பணியிலிருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தான் செய்தது தவறல்ல என்கிறார் ரசெல்.
சஞ்சிகையொன்றுக்கு பாலியல் கிளர்ச்சியூட்டும் கதைகளை எழுதியுள்ளேன்.
சொந்தமாக போல் டான்ஸிங் விடுதியொன்றையும் நடத்தி வருகிறேன்.
நான் 26 வயதான தனியான ஒரு பெண்.
நாட்டுக்கு வெளியே வெளியிடப்படும் சஞ்சிகை
ய்யான்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுப்பது
தவறா? நிர்வாணப் புகைப்படங்கள் நான் நல்ல ஆசிரியை
என்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இது தொடர்பாக ஏன் இவ்வளவு பிரச்சினை கிளப்புகிறார்கள் எனப் புரியவில்லை '' என்கிறார் அவர் .ஆனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக நடந்து கொள்ள
வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
எனவே ரசெல்லின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள
முடியாது என பலர் குறைகூறியுள்ளனர்.